- Advertisement -
தமிழகத்தில் உள்ள அரசுப் பணியிடங்களுக்கு பணிபுரிய பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நடத்தப்படும் இந்த குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -