Thursday, May 2, 2024 5:01 am

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யக் கடந்த ஜூலை 14ம் தேதி ‘இஸ்ரோவால் சந்திரயான் 3 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது இந்த சந்திரயான் 3 விண்கலம் குறைந்த தூரத்தில் நிலவை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று (ஆக.17) சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தக்கட்ட பணி, நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும், பின்னர் வருகின்ற ஆகஸ்ட் 24 ஆம் தேதியில் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்