- Advertisement -
இன்று ( ஆகஸ்ட் 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ . 312 அதிரடியாக குறைந்து, ரூ. 43,648க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமின் விலையும் ரூ. 39 குறைந்து , ரூ.5,456க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல் , ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து , ரூ.75.70க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 75,700க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -