Thursday, May 2, 2024 7:13 pm

இமயமலை பாபா கோயிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எப்போதுமே படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது ‘ஜெயிலர்’ வெளியாவதற்கு முன்னதாக அவர் இமயமலை பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த ஆன்மீக தலங்களுக்குச் செல்லும் முன் ரஜினி அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்  பாபாஜி குகையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளால் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்