Sunday, October 1, 2023 11:38 am

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக தொடர்ந்து காங்கிரஸும் புறக்கணிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக ஆளுநரின் சுதந்திர தின விழா முன்னிட்டு வழங்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புறக்கணித்துள்ளார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், அவர் “மக்கள் நலன், வளர்ச்சிக்காகச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். முக்கிய சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் வைத்துள்ளதைக் கண்டித்து, தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என அறிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்