Saturday, September 30, 2023 6:19 pm

தமிழக காப்பகங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் வருடந்தோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வங்கியில், இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது.

அதிலும், அதிகபட்சமாக, நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலை யானைகள் காப்பகத்தில் 2477 யானைகள் உள்ளன, ஆனைமலை – 386 யானைகள், அகஸ்தியமலை – 237 யானைகள் , ஸ்ரீவில்லிப்புத்தூர் – 177 யானைகள் , கோயம்புத்தூர் – 190 யானைகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்