Monday, September 25, 2023 11:15 pm

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் நேற்று முன்தினம் மூலம் ஆன்லைன் வாயிலாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ இடங்கள் உண்டான பொதுப்பிரிவில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் நீட் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் நிரப்படுகின்றன

இந்நிலையில், தற்போது சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ம் தேதி வரை சென்னையில் நேரடியாக நடத்தப்பட்டது. அதில், இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இடங்களைத் தேர்வு செய்து லாக் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்