Monday, April 29, 2024 1:11 pm

பாமக NLC முற்றுகை போராட்டத்தில் வன்முறை : காவலர்கள் வானை நோக்கி துப்பாக்கி சூடு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடலூரில் நடைபெற்ற என்எல்சி விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமகவினர் காவலர்கள் மீது கற்களை வீசியதால் கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும் தடியடி நடத்தியும் , தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில், இந்த கலவரத்தில் காவலர்கள் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த பதற்றமான சூழ்நிலை கட்டுப்படுத்த  மண்டல காவல்துறை ஐ.ஜி. கண்ணன் சம்பவ இடத்திற்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்