Monday, April 29, 2024 10:44 am

நெய்வேலியில் பாமகவினரால் பயங்கர கலவரம் : போலீசார் குவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடலூரில் மாவட்டத்தில் ஊக்க நெய்வேலியில் என்எல்சி விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர் அங்குள்ள காவலர்கள் மீது கற்களை வீசியதால் அங்குப் போராட்ட களமாக மாறியது.
இதனால் போராட்டக்காரர்களை வஜ்ரா வாகனம் மூலம் விரட்டி அடித்தனர். மேலும், அங்குத் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்