Thursday, May 2, 2024 11:51 am

தூங்கும் போது உடல் எடை குறைப்பது சாத்தியமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக 12 முதல் 13 மணி நேரம் தூங்கினால் பகலில் சோர்வாக உணர்வீர்கள். ஆகவே, நீங்கள் தூங்கும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகிறது. நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரவில் எளிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாம்.1 மணி நேரத்திற்கு முன், போன், டிவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
மேலும், இந்த தியானம், மூச்சுப் பயிற்சி செய்யலாம். இரவு உணவுக்குப் பின் சிறிது நேரம் நடைப் பயிற்சி செய்யலாம். பின்னர் 7-8 மணி நேரம் தூக்கம் போதுமானது. இதைப் பின்பற்றினால் உடல் எடை குறைக்கலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்