Monday, April 29, 2024 7:43 am

ரிஸ்க் இல்லாத பிரகன்சிக்கு இதோ எளிய டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகத் தாயின் வயிற்றில் இருக்கும் போது நல்ல இசையைக் கேட்கும் குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும் என மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். அதன்படி, இந்த சீரான வளர்ச்சி என்பது குழந்தையின் உடல் நலத்தைச் சீராக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையிடம் பேசுங்கள், கதை புத்தகங்களைப் படித்துக் காட்டுங்கள்.
இவை வயிற்றில் இருக்கும் குழந்தையின் அறிவுத் திறனோடு மட்டுமல்லாது, குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்