Saturday, April 20, 2024 1:46 pm

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

spot_img

தொடர்புடைய கதைகள்

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...

சரும பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணெய்

சருமத்துக்குப் பயன்படுத்தக்கூடிய முக்கிய எண்ணெய்கள் வறண்ட சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கும். அந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை. தாய்ப்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், தொற்று நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படுகிறது. தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு அன்பான உறவு வளர்கிறது.

தாய்ப்பால் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களிலிருந்து மீள்வதற்கும் உதவுகிறது.

தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் மிகவும் நன்மை பயக்கிறது. எனவே, அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குக் குறைந்தது ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

- Advertisement -

சமீபத்திய கதைகள்