Wednesday, October 4, 2023 6:14 am

பிரியாணிக்கு தயிர் பச்சடி சாப்பிடலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அனைத்து கடைகளிலும் பிரியாணிக்குத் தயிர் பச்சடி வைக்கப் படுகிறது. பிரியாணிக்குத் தயிர் பச்சடி சாப்பிடலாம். அதன் நன்மைகளைப் பார்க்கலாம். அதிக கலோரி உணவான பிரியாணியை ஜீரணிக்க நேரம் எடுக்கும். தயிரில் சேர்க்கப்படும் வெங்காயம் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், அதில் பல நன்மைகள் உள்ளது.
இது நம் இரத்தத்தில் உள்ள கொலஸ்டாரால் அளவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது, வெங்காயத்தில் கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகளைப் பலப்படுத்தும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்