Monday, April 29, 2024 4:30 pm

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டது. இதற்காக  81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பதைக் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 22) சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இனி நினைவுச் சின்னம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளைத் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்