Thursday, May 2, 2024 1:07 am

இன்று தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது?

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாள்தோறும் தங்கம் , வெள்ளி விலை அதிகமாகவும் அல்லது குறைவாகவும் விற்கப்படும். அந்த வகையில், சென்னையில் இன்று (ஜூன் 22) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.5 குறைந்து ரூ.75க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.75,000க்கும் விற்பனையாகிறது. தற்போது, தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்