Saturday, June 15, 2024 10:08 am

தொடர்ந்து குறையும் தங்கம் விலை : எவ்வளவு தெரியமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் கடந்த 3 நாள்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அதன்படி, இன்று(ஜூன் 23) சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.43,560க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து, ரூ.5,445க்கு விற்பனையாகிறது.
அதைப்போல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.74க்கும், கிலோ ரூ.74,000க்கும் விற்பனையாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்