Thursday, June 8, 2023 3:28 am

அதிரடியாக குறைந்தது தங்க விலை – எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தொடங்கவுள்ளது

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை...

இனி ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பெண் சிஇஓ நியமனம் : எலன் மாஸ்க் அறிவிப்பு

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து...

அதானி குழுமம் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை தொடங்குகிறது

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், ''இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம்...
- Advertisement -

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்குக் குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவே உள்ளது. மேலும் , இந்த தங்க விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் சில நாட்களுக்கு முன் விற்பனையானது. அதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையும் படைத்தது.

இதன் பின்னர் தங்க விலையில் ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று (மே 19) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளதால், ஒரு கிராம் ரூ.5,625க்கும், சவரன் ரூ.45,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல், வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.78க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்