Monday, April 29, 2024 2:15 pm

வண்டலூரில் வன உயிரியல் பூங்கா திரையரங்கம் : தமிழக அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள வண்டலூரில் வன உயிரியல் பூங்காவிற்கு  பெரும்பாலான மக்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இந்த வண்டலூர் பூங்காவில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளத் திரையரங்கம் அமையவுள்ளது
இந்த வண்டலூரில் அமைக்கப்படும்  திரையரங்கத்தை சுமார் ரூ. 4.3 கோடி செலவில், சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரியல் பூங்கா அருங்காட்சியகம் மற்றும் பூங்கா திரையரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்