Monday, April 29, 2024 10:16 pm

அண்ணாமலைக்கு எதிரான தீர்மானத்தை வாசித்த எடப்பாடி பழனிசாமி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 13) அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக பாஜக அண்ணாமலை கடும் விமர்சனம் செய்ததை எதிர்த்து கண்டனம் தீர்மானத்தை நிறைவேற்றியதாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில், இந்த அதிமுக செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் முன்னே இந்த கண்டன தீர்மானத்தை வாசித்தார். அதில், ” இந்தியாவில் முதன்முதலாக பாஜக ஆட்சியமைக்க உதவியவர் ஜெயலலிதா. இந்த 20 ஆண்டுகளாகச் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு, 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுக்கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான். பொதுவெளியில் எந்த விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளார்” என அதிமுக சார்பில் இவ்வாறு கண்டன தீர்மானத்தை வாசித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்