Thursday, May 2, 2024 11:57 am

தமிழக அமைச்சர்கள் ஒடிசா நோக்கி பயணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் பெரும் விபத்தானது. இதில் நூற்றுக்கணக்கான பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்தது. இந்நிலையில், இந்த கோர விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது, அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ”ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவரை வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. நேரடியாக அங்குச் சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்”  என செல்லவதற்கு முன்பு இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
மேலும், இந்த ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள்
நாளை காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்