Friday, April 26, 2024 3:43 pm

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, அவர் ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு , அவசரச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கலாகும்போது, அதை எதிர்க்க வேண்டுமென” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை வைத்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
மேலும், இவர் ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற, அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்