Tuesday, June 6, 2023 1:51 am

தமிழகத்தில் அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதையொட்டி, பல தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அறிவித்திருந்தன. இதனால் பல லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே (மே 22) கடைசி நாள் என்றும், மாணவர்கள் www.tngaasa.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்