Tuesday, June 6, 2023 10:58 pm

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில் பதவி உயர்வு , பணியிட மாறுதல் குறித்து ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் என நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு  மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கலந்தாய்வுக்கான தேதி மாற்றப்படுகிறது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில், தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 24ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்துக்குள் மே 25ம் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே.29 தேதி நடைபெறும் என சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்