Friday, June 2, 2023 4:39 am

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராகக்  கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது குறித்து இன்று (மே 22) அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை நடத்தினார். அதில் கலைஞரின் சாதனைகளான இஸ்லாமியருக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியது, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு  வந்தாக பட்டியலிட்டுப் பேசிய அவர், அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த விழா கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும். இதுகுறித்து  விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்