Sunday, May 28, 2023 6:49 pm

கர்நாடக பதவியேற்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் டி.கே.சிவகுமார்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ‘செங்கோல்’ நாட்டினர்

திறப்பு விழாவை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் இன்று (மே 20) பெங்களூரூவில் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ளனர். இதற்காக மிக பிரமாண்டமான மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடக்கிறது
இதில் பல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்த கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழா மேடைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவரை கட்டிப்பிடித்து  துணை முதலமைச்சராகப் பதவியேற்கும் டி.கே.சிவகுமார் வரவேற்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்