Monday, June 5, 2023 10:44 pm

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

இந்த நடப்பாண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களைக் காங்கிரஸ் கட்சி பெருமான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா கர்நாடக முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக இன்று (மே20) பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல மாநில முதல்வர்கள், தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரூவில் உள்ள கன்டிவரா மைதானத்தில் தொண்டர்களின் கோஷத்துடன் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிராணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்