Sunday, May 28, 2023 6:32 pm

ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு : அமைச்சர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஏனென்றால் கடந்த மே 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிபிஎஸ்இ மற்றும் மாநில 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதால், தற்போது முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்