Sunday, June 4, 2023 3:45 am

உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை ஒட்டி, பலர் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மாவட்டத்திற்கு இந்த விடுமுறையைக் கொண்டாடப் படையெடுக்கின்றனர். அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரப் பல நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அந்தவகையில், தற்போது ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி இன்று (மே 19) சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அரசு தாவரவியல் பூங்காவில் அமைத்திருக்கும் மலர் கண்காட்சி வரும் மே 23ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த கண்காட்சியைக் காண வரும் பெரியவர்களுக்கு ரூ.100, 10 வயது கீழ் உள்ள சிறார்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்