Wednesday, June 7, 2023 1:50 pm

கள்ளச்சாராயம் அருந்தியதால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதனால், இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் காலை நிலவரப்படி 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தனர். பின்னர் மீதி பேருக்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், மேலும் 2 பேர் பலியானர்

இந்நிலையில், இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயன் (66) என்பவருக்கு தற்போது உயிரிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்