Tuesday, April 23, 2024 2:12 am

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் நடைபெற்று இருந்தது. சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், எப்போ 10ஆம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த 2022-2023 கல்வியாண்டின் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்றன மே.19ம் தேதி வெளியாகிறது என அரசு தேர்வுகள் இயக்ககம் சற்று முன் அறிவித்துள்ளது. மேலும், இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது என தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்