Sunday, June 4, 2023 2:48 am

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காதவர்கள் மீது நடவடிக்கை : முதல்வர் ஸ்டாலின் உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுமார் 11 பேர் இதுவரை உயிரிழந்தனர், மீதி பேருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்திற்க்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இவர்களின் சிகிச்சை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை, உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் கண்காணிக்க தவறியவர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்