Friday, April 26, 2024 3:54 am

பணிநீக்கம் செய்யப்போவதாக ஷாப்பிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகமெங்கும் பிரபலமான பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுகிறது. அவை கூகுள், அமேசான், டான்ஸோ, காக்னிசண்ட் போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த பணிநீக்கத்தை செய்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஷாப்பிஃபை நிறுவனமும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

மேலும், இந்த ஷாப்பிஃபை நிறுவனமும், அதில் பணிபுரியும் ஊழியர்களில் 20% பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக சற்று முன் அறிவித்துள்ளது. இதன்மூலம் 2000 பேர் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த ஊழியர்களுக்கு வேலையை விட்டு நிக்க 1 வார கால அவகாசமும், 16 வார கால ஊதியமும் வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்த ஷாப்பிஃபை டெலிவரியின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்