- Advertisement -
சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ரூ. ஒரு கிராம் ரூ.5,775.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ. 83.70.
- Advertisement -