Tuesday, April 30, 2024 12:26 pm

இந்த விடுமுறையை என்ஜாய் பண்ண டார்ஜிலிங் டூர் போகலாம்..! வாங்க மக்களே

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக மக்கள் கோடை விடுமுறை ஆரம்பித்தாலே பல சில் ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் பல குளிர்ச்சியான ஊர்கள் வட இந்தியாவிலும் மற்றும் தென் இந்தியாவிலும் இருக்கின்றன. அவை ஊட்டி, கொடைக்கானல், ஆற்காடு, டார்ஜிலிங், சிம்லா, காஷ்மீர் போன்ற பல ஊர்கள் இருக்கிறது.

இதில் நாம் பார்க்கப்போவது வடஇந்தியாவில் உள்ள டார்ஜிலிங் தான். இது மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. இந்த டார்ஜிலிங் கோடைகாலத்தின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இதில் நம் விடுமுறையை என்ஜோய் பண்ண சிறந்த இடங்களை பார்க்கலாம். அவை எந்த இடம் என்றால் ஹிமாலயன் ரயில்வே, போர் நினைவு மண்டபம், ஹேப்பி பள்ளத்தாக்கு டீ எஸ்டேட், கேபிள் கார் பயணம், டைஹர் ஹில்ஸ், பட்டாசியா லூப், லாயிட்ஸ் தாவரவியல் பூங்கா, டீஸ்டா ஆற்று பயணம் போன்றவற்றில் சென்று என்ஜோய் செய்யலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்