Tuesday, April 30, 2024 12:47 pm

காங்கிரஸ் தலைவரின் ஹெலிகாப்டர் மீது கழுகு மோதியதால் பெரும் பரபரப்புநிலவியது..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல கூட்டணி கட்சிகளையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு இரண்டு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை பாஜகவிற்கு ஆதரவாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

அந்த வகையில், கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்துக்காக இன்று ஹெலிகாப்டர் வழியாக கோலார் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து சென்ற கழுகு ஒன்று ஹெலிகாப்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதனால் ஹெலிகாப்டர் பலத்து சேதமடைந்ததால் நடுவானிலிருந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வேகமாக தரையிறங்கியதால் கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்