Wednesday, May 31, 2023 2:44 am

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...
- Advertisement -

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக வேட்பாளர்களை மத்திய அரசு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரசராசரத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களும் இந்த பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு டெல்லி இருந்து விமான வழியாக பீதர் மாவட்டம், ஹும்னாபாத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசினார். மேலும், இந்த 2 நாட்களில் 8 மாவட்டத்தில் நடக்கும் 6 பொது கூட்டங்களில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்