Sunday, May 28, 2023 6:36 pm

செல்போன் வாங்கி வச்சுக்கோ நைசா பேசி என்ன வேணும்னாலும் பண்ணு..! அதுக்கு தான் 1000 ரூபாய்..! தமிழக அமைச்சரின் பேச்சால வெடித்தது சர்ச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

ப்பா.. இதுவரை யாரும் யாரும் எதிர்ப்பார்க்காத அஜித்தை காட்ட போகும் மகிழ்திருமேனி !செம்ம மாஸ் அப்டேட்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்....

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும், ஏன் தெரியுமா?

குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போது,வார்த்தைகளின் ஓசைகளையும் அர்த்தங்களையும் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவற்றின்...
- Advertisement -

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த ரூ. 1000 திட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள், குடும்ப தலைவிகள் விரைவில் அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசிய ஒரு சில கருத்துக்கள் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதை பாஜகவை சார்ந்த எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பிள்ளைகள் இனி அம்மாவிடம் போய் பேருந்துக்கு காசு கேக்காதே என்றும், நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே, ஒரு செல்போன் வாங்கி வைத்துக் கொள், அதில் நைசாக பேசி என்ன வேணும்னாலும் செய்துகொள் அதற்குத்தான் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்