Friday, June 2, 2023 1:15 am

4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை : போர்க்கொடி தூக்கிய வோடபோன் ஐடியா நிறுவனங்கள்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...
- Advertisement -

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா ஆகும். இதில் முதல் இரண்டு இடத்தை முறையாக ஜியோ மற்றும் ஏர்டெல். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிடைக்க பெறுகிறது. மேலும், இந்த 5ஜி சேவையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் கால்கள் அறிமுக சலுகையாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கி வருகிறது.

அதைபோல், இந்த இரு நிறுவனங்களும் இதுவரை இந்த 5ஜி சேவைக்கு எந்த பிளானும் அறிமுகம் செய்யவில்லை. அதனால் 4ஜி கட்டணத்தையே 5ஜி இணைப்புக்கு வழங்கப்படுகிறது. இதை பயன்பாட்டை 5ஜி போன் பயனர்களுக்கு மட்டுமே பெற்று வருகின்றனர்.ஆனால், இதற்கு வோடபோன் ஐடியா தங்களது அதிருப்தி தெரிவித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியது.

இதுகுறித்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்