Tuesday, June 6, 2023 9:51 pm

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்காத 60,000 லேப்டாப் : செங்கோட்டையன் அதிரடி பதில்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Vision Pro ஹெட்செட் அறிமுகம்

உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை...

பாலத்தை தகர்த்தது பாஜகதான் : பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய...

சத்தீஸ்கரை சேர்ந்த எம்எஸ் தோனி ரசிகர் தனது திருமண அழைப்பிதழில் தோனியின் புகைப்படம் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஏராளமான...
- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் அருகே ஆளுக்குடி ஊராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் நிருபர்கள் அரசு பள்ளிகளில் 3% மாணவர்கள் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது இதற்கான புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

மேலும், நிருபர்கள் உங்கள் அதிமுக ஆட்சியில் 60,000 மடிகணினிகள் வீணாகிவிட்டதாகவும் அதில் ரூ.80,000 கோடி வரை நஷ்டமானதாக சிஏஜி அறிக்கையில் வெளிவந்ததை குறித்து கேட்ட போது, இந்த சிஏஜி புள்ளி விவரங்கள் வெறும் கணக்குதான் என்றும், அதை அடிப்படையாக மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த குளத்தூர் வரை வனச்சரணாலயம் அமைப்பதால் அங்கு வாழும் மக்களின் நலன் குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்