Thursday, May 2, 2024 6:07 am
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

பெருமையா இருக்கு : அமெரிக்க துணை அதிபர் இந்தியாவுக்கு வாழ்த்து

'சந்திரயான்-3' விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை ஆராய நேற்று(ஆக. 23) நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் சாப்ட் லாண்டிங் செய்வதில் ரஷ்யா, அமெரிக்கா , சீனா போன்ற வரிசையில் 4வது நாடாக இணைந்தது இந்தியா. அதைப்போல், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக...

மீண்டும் உருமாறி பரவும் கொரோனா : மக்களே எச்சரிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுதும் பரவி மிகப்பெரும் மனித அழிவை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது அந்த வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளது.அதன்படி, இந்த பிஏ2.86 என மாறியுள்ள இந்த கொரோனா வைரஸை...

பாகிஸ்தானில் கோர விபத்து : 18 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று அதிகாலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று  வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது, இந்த பேருந்துக்கு எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை...

கனடாவில் பயங்கர காட்டுத்தீ : மக்கள் வீடுகளிருந்து வெளியேற்றம்

கனடாவின் மேற்கு மாகாணம் திடீரென ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு வரை காட்டுத் தீ...

வாட்ஸ்அப்பில் HD புகைப்படங்களை இனி ஈஸியா அனுப்பலாம் : வந்தாச்சு புதிய அப்டேட்

உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் HD புகைப்படங்களை எளிதாக அனுப்பும் புதிய...

விமான விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சோகம்

லங்காவி தீவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு வழக்கம் போல் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராத விதமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே...

நியூயார்க்கில் டிக்டாக்கிற்குத் இனி தடை : அரசு அதிரடி

சீன நிறுவனமான டிக்டாக்கிற்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சில  பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இனி டிக்டாக் தடை செய்யப்படும் என அம்மாகாண மேயர்...

படிக்க வேண்டும்