Wednesday, May 1, 2024 2:22 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

ஷிவமொகாவில் இருந்து திருப்பதிக்கு புதிய விமான போக்குவரத்து சேவை தொடக்கம்

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் இண்டிகோ விமான நிறுவனம், ஷிவமொகா-பெங்களூரு இடையே, விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விமான போக்குவரத்து, நவம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கியது.இந்த விமான போக்குவரத்துக்குப் பயணிகளின் வரவேற்பு அதிகமாக இருப்பதால், ஷிவமொகாவில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான...

உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த இந்தியா : அதிர்ச்சியில் ரசிகர் உயிரிழந்த சோகம்!

திருப்பதி மாவட்டம், துர்க சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிஷ்குமார் யாதவ் (35). இவர் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி அடைந்ததைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தார். இதனால்...

நீண்ட விடுமுறைக்கு பின் டில்லியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

டில்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கடந்த 9ம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காற்றின் தரம் சற்று...

இந்தியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கம்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக இரவு நேர 'வந்தே பாரத்' ரயில் சென்னை-பெங்களூரு இடையே இன்று (நவ.20) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 10...

மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து : 40 படகுகள் எரிந்தது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரப்...

பாஜகவிலிருந்து விலகிய பிரபல நடிகைக்கு காங்கிரஸ்சில் முக்கிய பொறுப்பில் நியமனம்..!

பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று (நவ .17) இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜய சாந்திக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, விஜய சாந்தி, நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே  முன்னிலையில் காங்கிரஸ்...

ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு : பயணிகள் அவதி

சாத் பூஜையையொட்டி, வடமாநிலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக, பலமடங்கு கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உதாரணமாக, சவீதா விரைவு ரயிலில், அடிப்படைக் கட்டணம் ₹2,950 என்றாலும், டைனாமிக் கட்டணம்...

படிக்க வேண்டும்