Wednesday, May 1, 2024 1:31 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் : மீட்புப் பணியில் சிக்கல்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில், சுரங்கத்துக்குள் சிக்கி 40 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்த...

முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதம் ?

பெங்களூரு நகரில் உள்ள தனது வீட்டில் தீபாவளி சிறப்பு அலங்காரத்திற்காக, சட்டவிரோதமாக மின்சார இணைப்பு எடுத்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு விதிக்கப்பட்ட ரூ . 68,526 அபராதத்தை அவர் செலுத்தினார்.இது தொடர்பாக,...

பாஜக வேட்பாளரை ஆதரித்து அசாம் ஆளுநர் வாக்கு சேகரிப்பு

அசாம் ஆளுநர் குலப் சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்புராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மோகன் பால் சௌத்ரிக்கு ஆதரவாக, அசாம் மாநில ஆளுநர் குலப் சந்த்...

வங்கதேசம் அருகே கரையை கடந்தது ‘மிதிலி’ புயல்!

வங்கக் கடலில் நிலவி வந்த 'மிதிலி' புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த மிதிலி புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

AI மற்றும் Deepfake தொழில்நுட்பத்தின் அபாயம் : பிரதமர் மோடி கவலை

பிரதமர் மோடி Deepfake தொழில்நுட்பத்தின் அபாயங்களைப் பற்றி கவலை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறுகையில், "AI, Deepfake தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் பலரும் அதனை நம்பிவிடுகின்றனர். இந்த போக்கு சமூகத்தில்...

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலின் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம் விவசாயிகளின் ரூ . 2 லட்சம் கடன் தள்ளுபடி, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ .4,000, அனைவருக்கும் இலவச...

5 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டம் : ஒன்றிய ரயில்வே அமைச்சர் தகவல்

இந்திய ரயில்வே அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரயில்களில் 1,000 ரயில்கள் நீண்ட தூரப் பயணிகள் ரயில்களாக இருக்கும். மற்ற 2,000 ரயில்கள் உள்ளூர்...

படிக்க வேண்டும்