Tuesday, April 30, 2024 9:14 pm

பாஜகவிலிருந்து விலகிய பிரபல நடிகைக்கு காங்கிரஸ்சில் முக்கிய பொறுப்பில் நியமனம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று (நவ .17) இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜய சாந்திக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விஜய சாந்தி, நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே  முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில்,  இன்று தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு விஜய சாந்தியின் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்