Thursday, May 2, 2024 8:43 pm

யாரெல்லாம் யோகா பயிற்சி செய்யக்கூடாது : விளக்குகிறார் மருத்துவர்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக நம் உடலை பேணு காப்பதற்காக உணவுக் கட்டுப்பாடு , உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவோம். ஆனால் சில பேரை இந்த யோகா போன்ற பயிற்சிகள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதில், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் வரை யோகா பயிற்சியில் ஈடுபடக்கூடாது. இந்த உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், இடுப்பு எலும்பு தேய்மானம் உடையவர்கள், இதய நோயாளிகள் முன்புறம் குனியும் மற்றும் தலைகீழ் ஆசனங்களைச் செய்யக்கூடாது. எலும்பு தேய்மானம் உடையவர்கள் ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்