Saturday, April 20, 2024 6:54 pm

மண்பாண்டப் பயன்பாட்டில் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக மண் பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. ரசாயனப் பொருள்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும். அதைப்போல், பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது குறையும். எனவே, பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.
மண்பானையில் நிறைய நுண்துளைகள் இருக்கும். இதன் மூலம் நீராவி, உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. மண்பாண்டச் சமையல் அதிக எண்ணையைக் சேராது. இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம்.
மேலும், இந்த ஃபிரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல, பானையில் இருக்கும் நீர் ஆவாது. இது சிறிய நுண்துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப் படுவதால் உள்ளிருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்