Thursday, May 2, 2024 11:29 pm

உங்க அக்குள் பகுதியில் துர்நாற்றமா? இதோ உங்களுக்காவே எளிய டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்த கோடைக் காலம் மட்டுமல்ல, எந்த காலத்திலும் நாம் அக்குள் பகுதியைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். ஏனென்றால், நம் உடலில் சுரக்கும் வியர்வை மூலமாகப் பாக்டீரியா, துர்நாற்றம் முதலியன அப்பகுதியில் ஏற்பட்டு, அதனால் பல பிரச்சனைகள் வருவதற்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், இந்த அக்குள் பகுதியில் ஏற்படும் அதிக பாதிப்பைத் தீர்க்க நீங்கள் செய்யவேண்டியது, முதலில் அந்த அக்குளைச் சுத்தமாக வைப்பதன் மூலம் நாம் நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். அதற்கு உதவுகிறது எலுமிச்சை சாறும், தேனும். இவை இரண்டையும் சேர்த்து அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடங்களுக்குப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது, அக்குள் பகுதியைத் தூய்மையாக்கி, பருக்கள் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்