Saturday, April 27, 2024 11:22 pm

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து : 15 மாணவர்கள் படுகாயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள துணைச்சாலையில், திருப்பூரிலிருந்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து இன்று  (30-நவம்பர்-2023) காலை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விஜயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சாலையின் மழைநீரில் சறுக்கி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி  கூறுகையில், “விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்