Monday, April 29, 2024 5:47 am

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 22), தங்கம் விலையில் மாற்றமில்லை.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,730க்கும், சவரன் ரூ.45,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ. 79க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.79,000க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையைப் பாதிக்கும் முக்கிய காரணிகள், உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவது தங்கம் விலையை உயர்த்தும், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தால், இந்தியாவில் தங்கம் விலை குறையும், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்தால், உலகில் எந்தவொரு நாட்டில் அரசியல் நிலைமை மோசமானால், அது தங்கம் விலையை உயர்த்தும். தங்கம் ஒரு பாதுகாப்பு முதலீடாகக் கருதப்படுகிறது.

எனவே, பணவீக்கம் அதிகரிக்கும்போது, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்