Monday, April 29, 2024 10:21 pm

பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பியின் உரிமையாளருக்கு ரூ .12,000 வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டின் வாசலில், 55 அடி உயரக் கொடிக் கம்பம் ஒன்றை நிறுவியிருந்தார். இந்தக் கொடிக் கம்பம், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், சென்னை மாநகராட்சி நிர்வாகம், அண்ணாமலையின் வீட்டிலிருந்து கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தது.

இந்தக் கொடிக் கம்பத்தை அகற்றியபோது, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, போலீஸ் வாகனத்திலிருந்து இறக்கிய ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்தினார். இந்த வழக்கில், அமர்பிரசாத் ரெட்டிக்கு 12,000 ரூபாய் அபராதமும், நிபந்தனை ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேதமான ஜே.சி.பி. உரிமையாளருக்கு 12,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் தீர்ப்பு, பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்கள், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்