Sunday, April 28, 2024 4:43 pm

மிருதுவான, அழகான பாதங்களுக்கு இதை செய்யுங்கள்!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கால் பாதத்தைப் பராமரிக்க , தினமும் குளிக்கும் போது கால் பாதங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வெதுவெதுப்பான நீரில் கால் பாதங்களைச் சிறிது நேரம் நனைத்து, பின்னர் சோப்பு போட்டுக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற மாய்ஸ்சரைசர்களை கால் பாதங்களுக்குத் தடவுங்கள். இது பாதங்களை மென்மையாகவும், வறட்சியிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

மேலும், நீங்கள் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை நனைப்பது ஒரு நல்ல வழியாகும். இது பாதங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதங்களைச் சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். அதைப்போல், பாத வெடிப்பு உள்ளவர்கள், மருதாணி தடவி வந்தால் வெடிப்பு குணமாகும்.

மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றினால், கால்கள் மற்றும் பாதங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதேசமயம், நீங்கள் கால்களுக்கு நல்ல தரமான ஷூக்களை அணியுங்கள். ஷூக்கள் கால்களுக்குச் சுவாசிக்கும் வசதியை அளிக்க வேண்டும், கால்களை அடிக்கடி காற்றோட்டமாக வைத்திருங்கள், கால்களை அதிக நேரம் நீரில் ஊற வைக்காதீர்கள், பாதங்களில் வெடிப்புகள் அல்லது புண்கள் இருந்தால், மருத்துவரை அணுகுங்கள்

- Advertisement -

சமீபத்திய கதைகள்